அரங்கப் பயிற்சி முகாம்

img

சிபிஎம் மாணவர் அரங்கப் பயிற்சி முகாம்

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட இளம் கம்யூனிஸ்டு களின் மாணவர் அரங்க பயிற்சி முகாம் கும்பகோணம் அருகே உள்ள அம்மா சத்திரத்தில் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது.